tag:blogger.com,1999:blog-5603253.post8415036094497676603..comments2023-09-17T00:29:27.348-07:00Comments on ஆயுதம்ஃ: எழுநா -பின்னூட்டத்திரட்டிsuratha yarlvananhttp://www.blogger.com/profile/04321594272134973069noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5603253.post-46033937617580223032007-05-24T00:40:00.000-07:002007-05-24T00:40:00.000-07:00I have accidentally come across your blog while I ...I have accidentally come across your blog while I was browsing something else. The job you are doing is good. Congrats.innaiyaveli.blogspot.inhttps://www.blogger.com/profile/11308225971539015252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-37358595277751323052007-05-17T04:43:00.000-07:002007-05-17T04:43:00.000-07:00திரட்டுவது தானியக்கம் என்று அறிவேன்..ஆனால், நீங்கள...திரட்டுவது தானியக்கம் என்று அறிவேன்..ஆனால், நீங்கள் மனித முறையில் தானே புது url முகவரிகளைச் சேர்த்துக் கொள்கிறீர்கள்..அதையே வீண் என்று கருதினேன்..2000+ பதிவுகளுக்கு இப்படி சேர்ப்பது தேவையா?

பிறகு, OPML கோப்பை பொதுவில் வைத்தால், அவரவர் தரவிறக்கி தங்களுக்குத் தேவையில்லாத பதிவுகளை நீக்கிக் கொள்ளலாமே?அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-36401629070887932962007-05-17T02:39:00.000-07:002007-05-17T02:39:00.000-07:00நன்றி ரவி பின்னூட்டத்திற்குஇதில் மனித உழைப்பு மிக...நன்றி ரவி பின்னூட்டத்திற்கு

இதில் மனித உழைப்பு மிக குறைவு..ஆணையை மட்டும் நான் இடுகிறேன் .கூகிள் வேலைக்காரன் தனது பணியை செவ்வனவே செய்வான்.இதுதான் அதனது பலம்.

20 திரட்டுக்கள் மட்டுமல்ல பின்னோக்கி பின்னோக்கி நேற்றைய முந்தைய தினத்து பின்னோட்டங்களெல்லாம் பார்த்துக்கொண்டே போகலாம்.

கூகிள் பக்கமானதால் எனக்கு சேர்வர் வழங்கி லோட் அது இது என தனிப்பட்ட அழுத்தங்கள் எதுவும் இல்லை.

இது ஒரு எடுத்துக்காட்டாகக்கூட மற்றைய திரட்டும் தளங்களுக்கு அமைந்தால் சந்தோஸமே..

இன்னம் பல அனுகூலங்கள் உண்டு. அதனை மேலே தெரிவித்துள்ளேன். புதிதாக இணைய விரும்புபவர்கள் தங்களது முகவரியை பின்னூட்டமாக கொடுத்தால் இதில் இணைத்துவிடுவேன்.suratha yarlvananhttps://www.blogger.com/profile/04321594272134973069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-63912342015935172792007-05-17T00:36:00.000-07:002007-05-17T00:36:00.000-07:00தமிழ்வெளியின் அட்மின் பொன்ஸ் என்கிற பூர்ணாவுக்கு அ...தமிழ்வெளியின் அட்மின் பொன்ஸ் என்கிற பூர்ணாவுக்கு அந்த கோப்பை அனுப்பி வையுங்கள் சுரதா.

சென்னைப்பட்டிணம் நண்பர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-40122158611344666642007-05-17T00:25:00.000-07:002007-05-17T00:25:00.000-07:00பொன்ஸ்,உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுகிற...பொன்ஸ்,
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுகிறேன்.இன்னும் ஒரு சில சேர்க்க இருக்கிறது.suratha yarlvananhttps://www.blogger.com/profile/04321594272134973069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-26235910660641389132007-05-16T22:19:00.000-07:002007-05-16T22:19:00.000-07:00சுரதா, எழுநாவின் OPML கோப்பைப் பகிர முடியுமா?சுரதா,
எழுநாவின் OPML கோப்பைப் பகிர முடியுமா?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-28432320171098052012007-05-16T15:35:00.000-07:002007-05-16T15:35:00.000-07:00சுரதா - இது மனித உழைப்பில் தொகுக்கப்படும் பின்னூட்...சுரதா - இது மனித உழைப்பில் தொகுக்கப்படும் பின்னூட்டத் திரட்டி என்பதால் உங்கள் உழைப்பு வெகுவாகத் தேவைப்படுமே? இது அவசியம் தானா? இத்திரட்டி உண்மையில் பயனுடையதாக இருக்குமா? கடைசி 20 பின்னூட்டங்களைத் தான் கூகுள் திரட்டிகள் தரும் என்று நினைக்கிறேன்..இல்லை, ஒரு எடுத்துக்காட்டுக்கு இதை செய்து காட்டி இருக்கிறீர்கள் என்றால் சரி.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-76904643823021960082007-05-16T07:54:00.000-07:002007-05-16T07:54:00.000-07:00விளக்கத்துக்கு நன்றிவிளக்கத்துக்கு நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-90360502430956453952007-05-16T06:46:00.000-07:002007-05-16T06:46:00.000-07:00அதிகம் பேசாதே என்பதற்கு நாவடக்கம் வேணுமென்பார்கள்....அதிகம் பேசாதே என்பதற்கு நாவடக்கம் வேணுமென்பார்கள்.பின்னூட்டம் இடுவது என்பது
கருத்தை சுதந்திரமாக கூறுவது.எனவே மௌனத்திற்கு எதிர்ச்சொல்லாக இந்த எழு நா பொருத்தமாக இருக்குமென நினைத்தேன்.

பின்னர் சயந்தன் எழுநா என்றால் நெருப்பென அர்த்தம் என்றார்.சில பின்னூட்டங்கள் நெருப்பாகத்தானே இருக்கின்றது:)

ஒரு தோராயமாக அடிக்கடி பதிபவர்களின் பின்னூட்டம்தான் தற்சமயம் திரட்டப்படுகிறது.நாளுககு நாள் புதிதாகவும் சேர்க்கிறேன்.suratha yarlvananhttps://www.blogger.com/profile/04321594272134973069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5603253.post-8473997814796416502007-05-16T06:08:00.000-07:002007-05-16T06:08:00.000-07:00எழுநா என்றால் என்ன பொருள்? இதில் எத்தனைப் பதிவுகள்...எழுநா என்றால் என்ன பொருள்? இதில் எத்தனைப் பதிவுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன?அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com