ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Saturday, August 02, 2003

டைனமிக் பொன்ற் உருவாக்குவது எப்படி ஓர் ஒலி விபரண விளக்கம்.

இனி Blogspot தளங்களில் எவ்வாறு தானிறங்கி எழுத்துருவை
கட்டளையை சேர்ப்பது எனப்பார்ப்போம்

1.முதலில் மேலே குறிப்பிட்டபடி வெப்ற் செயலி மூலம் நீங்கள் செய்த டைனமிக் பொன்ற்
கட்டளை வடிவத்தை
கீழே காணும் படத்தில் குறிப்பிடுவதுபோலே சொல்லபபட்ட இடத்தில் உங்கள் weft template
பகுதியில் உட்புகுத்தவும்.

photo1

2.அதன் பின் கீழே காட்டிய படத்தில் உள்ளவாறு உங்கள் எழுத்துருவை
தெரிவுசெய்து Body(margin
என இருக்குமிடத்தில் மாற்றவும்.மாற்றும்போது கவனமாக பந்தி கொமா
என்பவனவற்றை கவனித்து மாற்றவும்
சிறு பிழையாயினும் சிலசமயம் வேலை செய்ய மறுக்கும்.

photo 2

3.நான் கீழே கொடுக்கும் பந்திபோலே மாற்றினால் இலகு .
முதல் உங்கள் டைனமிக்
பொன்ற் பெயர் வரும் .பின்னர் மற்றைய யூனிக்கோட் எழுத்துருக்கள்...இவை டைனமிக்
பொன்ற் வேலை செய்யாத ப்றவுஸரில் மற்றைய உள்ள
எழுத்துருக்களைக்கொண்டு வேலைசெய்யும்.

body{margin:0px 0px 0px 0px;font-family:"TheneeUni,aAvarangal,
TAU_1_ELANGO_Barathi,TSCu_InaiMathi,TSCu_ArulMathi,
TSCu_InaiKathir,InaiKathir_Unicode,Code2000,InaiMathi_Unicode
,InaiKathir_Unicode,Latha,Arial Unicode MS"}

இனி save பண்ணிவிட்டு publish செய்ய உங்கள் பக்கம் தானிறங்கி எழுத்துருமூலம் இயங்கும்.