ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, August 30, 2004

தமிழில் தொடர்ச்சியாக வெளிவரும்
செய்தித்தாள்கள் இணையத்தள வரிசையில் இரண்டாவதாக இப்போது யூனிக்கோட் முறைமையில் வீரகேசரியும் சேர்ந்துள்ளது.

(முதலாவதாக நமதுஈழநாடு பத்திரிகை)

இரண்டு பத்திரிகைகளும் ஈழத்திலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகப்பத்திரிகைகள் என்றுதான் விழிக்குமோ???? :(

3 Comments:

  • At 1:13 PM , Anonymous Anonymous said...

    இன்னும் நிறையப் பத்திரிகைகள் மாற வேண்டும். பல மாதங்களுக்கு முன்பே சினிசவுத் ( http://tamil.cinesouth.com/ ) யுனிகோடுக்கு மாறிவிட்டது.

     
  • At 4:39 PM , Anonymous Anonymous said...

    இது ஒரு புது முயற்சி

    posted by: sara

     
  • At 12:25 PM , Anonymous Anonymous said...

    ungal ethirparppu niyayamay eninum inkay kavalaippada yarundu

    posted by: riyas

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home