"இராவணன்"

"இராவணன்"
இன்று போய் நாளை வா என இராவணனை ஏய்க்கமுடியவில்லை.பல மாதங்களாக கருவுண்ட இந்த செயலி ஒரு மாதிரியாக வெள்ளோட்டத்திற்கு தயாராக உள்ளது.
இந்த செயலி மூலம் உங்கள் ஆக்கங்களை இணையத்திலிருந்தபடியே இணைய பக்கமாக ஆக்கலாம்.எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை பத்திரிகை ஆசிரியரை குறை கூறாமல் தாமேசொந்தமாக வடிவமைத்து அனுப்பலாம்.நல்லது கெட்டதை இந்த செயலியை பரிசோதித்து அறிந்து கொள்க.
வழக்கம் போல் நிறையிருப்பின் நண்பர்களுக்கும் குறை இருப்பின் என்னிடமும் அறியத்தருக.திருத்த முயற்சிப்பேன்
நன்றி
4 Comments:
At 2:27 PM ,
Anonymous said...
wonderful name. kudos
At 7:40 PM ,
Kasi Arumugam said...
நல்ல முயற்சி. கிட்டத்தட்ட ஒரு MS Frontpageஐயே கொண்டுவதுவிட்டீர்களே!
இன்னும் பயன்படுத்திப் பார்த்து சொல்கிறேன்.
At 5:31 AM ,
Anonymous said...
iam a tamilian from tamil nadu...i like to post blogs in tamil ...i saw ur blogs in tamil really nice .....pls do help me in setting up the same ....thanks in advance
rgds
sekhar
sj.futureATgmailDOTcom
At 6:53 AM ,
Anonymous said...
அம்மா
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home