மணி கட்டினால் நல்லது.
ஈழத்திலிருந்து இன்னொரு தினசரி பத்திரிகையின் (தினக்குரல்) இணையத்தளம் யூனிகோட் எழுத்துரு கொண்டு இவ்வருட ஆரம்பத்திலிருந்து வெளி வருகிறது.
ஏற்கனவே ஈழத்திலிருந்து வீரகேசரி, நமது ஈழநாடு பத்திரிகை தளங்கள் யுனிகோட்டிற்கு மாறியதை பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
தினக்குரல் பத்திரிகை முன்னர் மாறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து மயூரன் முன்னர் ஒருமுறை தனது பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
எனது கருத்து:-
யூனிகோட் முறைமையில் தளங்கள் வெளிவருவது மகிழ்ச்சியாகவிருந்தாலும் தளங்கள் தம்மை
கூகிள் போன்ற தேடிகள் வசம் அகப்பட செய்தல்வேண்டும்..அப்போதுதான் இதன் முழுப்பயனையும் பெறலாம்.
தமிழகப்பத்திரிகைகளுக்கும் யாராவது மணி கட்டினால் நல்லது.
suratha
http://www.suratha.com
2 Comments:
At 5:08 PM ,
Anonymous said...
தமிழகப் பத்திரிக்கைகள் தங்களின் எழுத்துருவை மட்டுமே பயன்படுத்துவேன் என்று அடம்பிடிப்பதில் No.1. எல்லாமே வியாபார நோக்கு தான். எது வந்தால் எனக்கென்ன, என் வழி தனி வழி தான் அவர்களுக்கு. இன்ப்ளுயன்ஸ் மற்றும் செயலாக்க முடிபவர்கள் அவர்களை சந்தித்து எழுத்துரு போகும் பாதையை எடுத்துக் காட்டலாம்.
-அல்வாசிட்டி.விஜய்
At 7:24 PM ,
Anonymous said...
ட்ச்fச்ட்fட்ச்fச்ட்fட்f
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home