அடங்காத்தமிழ்
திஸ்கி ரப் இருவகையிலும் அமைந்த இணையப்பக்கங்களை அலுங்காமல் நலுங்காமல் மிக விரைவில் யூனிகோட் இணையப் பக்கமாக மாற்றும் ஒரு துரித செயலி.
http://www.suratha.com/atamil.htm
p.s firefox பாவனையாளர்கள் மன்னிக்க.
http://www.suratha.com/atamil.htm
p.s firefox பாவனையாளர்கள் மன்னிக்க.
17 Comments:
At 3:26 AM ,
ஈழநாதன்(Eelanathan) said...
அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் இல்லையில்லை சுரதா வாழ்க
At 7:24 AM ,
க்ருபா said...
எவ்வளவோ பணியக உறக்கத்திற்கிடையேயும்... மன்னிக்கவும், பணிகளையும் தான்டி (சும்மா, கன்டுகாதீங்க. நான் பணியகத்தில் உறங்கியே பழகிட்டேன்) தமிழ் வளர்ச்சிக்கு அவ்வப்பொழுது பங்களிகும் உங்களுக்கு 50 பானிப்பூரிக்கள் கொடுத்தாலும் தகும்.
(ஆமாம், தமிழான்டுப் பிறப்புக்கு எதுனாச்சியும் பெசலாக் கீதா?)
At 11:15 AM ,
Anonymous said...
நன்றி. இன்னும் பயன்படுத்திப் பார்க்கவில்லை.
தங்கமணி
At 1:37 PM ,
-/பெயரிலி. said...
நன்றி.
At 4:33 PM ,
Kasi Arumugam said...
சுரதா,
இந்தச் செயலியை இன்னும் சில மேம்பாடுகள் செய்யமுடியமா?
1. browseமூலமாக கோப்பைக் கொடுப்பதுபோல, நேரடியாக திஸ்கி உரலையே கொடுத்தால் அது யுனிகோடாக்கி காட்ட இயலுமா?
2. வலதுபுற பெட்டிக்குள் வார்ப்பு அறிவிப்பு மாற்றம் செய்யவேண்டும் என நினைக்கிறேன். எனக்கு ஃபயர்ஃபாக்ஸே தரிசனம் கொடுத்தாற்போல உடைந்து தெரிகிறது. இ.எ.யில்!
நல்ல முயற்சி. மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
At 5:45 PM ,
இளங்கோ-டிசே said...
Good Job Suratha. Alwayz impressed by your hard working to tamil.
At 6:11 PM ,
Anonymous said...
சுரதா, இது புதுவை குறிமாற்றி குறித்த ஒரு கேள்வி; தகுதரத்திலே 'யொ' என்பதை எழுதி மாற்ற ஒருங்குகுறியிலே 'ய' என்பதே வருகின்றது. ஒரு முறை கவனிப்பீர்களா?
At 6:14 PM ,
-/பெயரிலி. said...
anonymous is me, the annoying mouse
At 2:13 PM ,
suratha yarlvanan said...
ஈழநாதன் சுந்தரலிங்கம் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.சந்தோஸம்.முழுமையான தகவல் கிடைத்தால் மனிதரைப்பற்றியும் எழுதவேண்டும்.
என்ன கிருபா ஒரேயடியாக பானிப்பூரி தந்து வைத்தியசாலையில் கட்டாய ஓய்வு எடுக்கவிட்டுவிடுவீர்கள் போல..பானிப்பூரி என்ன இனிப்பு வகையா??தமிழாண்டுப்பிறப்பு விசேடம் இல்லாமலா..சிலசமயம் வருடத்திற்கு முதலே கொண்டாடிவிடுவேன்:)
ரமணி ய திருத்திவிட்டேன் வழமைபோல கவலையீனப்பிழை:).
காசி நானும் அதை கவனிக்கவில்லை.வார்ப்பில் ஓரிடத்தில் பந்தி சற்று சறுக்கியதால் யாவா ஸ்கிறிப்ற் எகிறியதால் அந்த பயர்பொக்ஸ் அவதாரம்.சரி செய்துவிட்டேன் நன்றி.நேரடியாக உரல் கொடுத்து தேடுவது தற்சமயம் முடியாதள்ளது.பில்கேற்சின் ஸ்கிறிப்ற் activex பாதுகாப்பு காரணம் காட்டி தடுத்துவிடுகிறது.காலபபோக்கில் ஏதாவது வழிவகை ஏற்படலாம்.அந்தச்சமயம் இணையத்தில் திஸ்கியும் ரப்பும் இணையப்பாவனையில் இருக்கவேண்டுமே..
தங்கமணி டிசே நன்றி.
At 3:24 PM ,
Anonymous said...
நன்றி.
At 11:30 PM ,
Anonymous said...
இ நிக்ரிஓஓஉஎ
At 6:45 AM ,
Anonymous said...
டிஊமப்ங்ஜ்ம்,க்க்ட்ச்fடிஅததஇதஇஉஉஇஉஇஉபபஒ
posted by: gh
At 6:45 AM ,
Anonymous said...
டிஊமப்ங்ஜ்ம்,க்க்ட்ச்fடிஅததஇதஇஉஉஇஉஇஉபபஒ
posted by: gh
posted by: gh
At 1:52 PM ,
Anonymous said...
மிக சிரன்த உதவி இது.. வாழ்த்துக்கள்
விசுவனாதன்
posted by: vishytheking
At 11:30 AM ,
Anonymous said...
சாதிக் அலி .....
சுரதா சார்
நீங்கள் வாழ்க வளமுடன்
posted by: sadeekali
At 8:22 AM ,
Anonymous said...
வணககம் நல்லயிருக்கு நான் இப்போதுதான் பயன் படுத்த அரம்பிககிறென்
posted by: balachandran
At 10:04 PM ,
Anonymous said...
தமிழ் வளர வளர உங்கள் வாழ்வும் வளம் பெற வாழ்த்துகிறேன்.
மு.தண்டபாணி
posted by: மு.தண்டபாணி
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home