Previous Posts
- மணி கட்டினால் நல்லது.
- "இராவணன்"
- தமிழில் தொடர்ச்சியாக வெளிவரும் செய்தித்தாள்கள் இண...
- பல வலைப்பதிவுகளின் புதுப்பித்தலை தேடி தேடி களைத்தத...
- தமிழில் சிறு குடிலமைக்கும் முறை தற்சமயம் பிரபல...
- கூட்டுப்பதிவுகள் புதிதாக தமிழ் தெரிந்தவர்களு...
- மீண்டும் நீண்டடடடடடநாட்களின் பின் இதற்குள் நுழைந்...
- டைனமிக் பொன்ற் உருவாக்குவது எப்படி ஓர் ஒலி விபரண வ...
- கீழே உள்ளது அரதப் பழசு.தமிழ்மணம் இப்போதுதான் திரட்...
Subscribe to
Posts [Atom]
4 Comments:
At 8:48 AM ,
Anonymous said...
தங்கள் எம்.ஜி.ஆரும் ஒரு பாமர இரசிகனும் என்கிற தங்காளின் பின்னோக்கிய பார்வையினைக் கண்டேன்.நீங்கள் பாமர இரசிகன் என குறிப்பிப்பிட்டதிலிருந்தே தங்களின் பாமரத்தன்மை விளங்குகிறது.முதலில் திரைப்படம் என்பது அதனை பார்க்கின்றவர்களை கவர வனிகநோக்கோடு சித்தரிக்க்ப்பட்ட கதை.திரையில் நல்லவனாகவும் தீயவனாகவும் நடிப்பவர்கள் நடைமுறை வாழ்க்கையில் அங்ஙனமே இருப்பார்கள் என நினைப்பது பாமரத்தனம்.திரையில் எம்ஜிஆர் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் திறமையற்றவர்.ஆனால் நடைமுறைவாழ்க்கையில் சிறந்தமுறையில் நடித்து தமிழ் மக்களை ஏமாற்றியவர்.சிவாஜிகணேசனைப்போல் பல்முனை கதாப்பாத்திரங்களில் தன் நடிப்பு ஆற்றலை காண்பிக்குக்ம் திறனற்றவர்.அதனால்தான் அவர் தன் இனத்திற்கே உரிய சாணக்கியக்குணத்தை பயன்படுத்தி திமுகாவில் இணைந்து அதன் கொள்கையை தன் படங்களில் பயன்படுத்தி தன் திரைப்பட வனிகத்தை மேம்படுத்திக்கொண்டார்.திட்டமிட்டுஅவர் முதல் படத்திலிருந்து கருனாநிதி அமைத்த திரைகதையையும் திமுகாவின் கொள்கைகளை தன்முற்றேத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்.தன் தாய்மொழியா மலையாளத்தில் ஒரு துணை நடிகனாகக்கூட ஏற்றுக்கொள்ளப்படாதவர்.எந்த கட்சினை வைத்து தன் வாழ்க்கையினை வளமாக்கிக்கொண்டாரோ அதே கட்சினை இந்திரா காந்திக்க் விலை போய் உடைத்து தமிழர்களை பிரித்து பகைமைக்கொள்ளச்செய்தவர்.இவரால் தமிழகத்தில் பிராமணர்கள்,மலையாளிகள் ஏற்றம் பெற்றனர்.இவர் கண்டியில் பிறந்திருந்தாலும் மலையாளியே.இந்த தன்னலக்காரரினால் தமிழத்திற்கு விளைந்தது கேடேவொழிய நன்மையேதுமில்லை.நீங்கள் குறிப்பிட்ட சத்துணவு திட்டம் காமராஜரினால் ஏழைக்குழ்ந்தைகள் பயன்பெற்று பள்ளிக்கூடம் வரச்செய்து படிப்பறிவுப்பெற தொடங்கிவைக்கப்பட்டது.காமராஜர் மற்றும் அவருக்கு பின்னால் அண்ணா,கருணாநிதி வரை ஏழை குழந்தைகள் பயன்பெற பயன்படுத்தப்பட்டத்திட்டமாகும்.எம்ஜிஆர் பணக்காரக்குழ்ந்தைகளையும் சாப்பிடச்செய்து அரசு பணத்தை விரையமாக்கினார்.கட்சிக்கு கட்டுப்பட்டவர் போல் திரையிலும் தன்னை நாத்திகனராக காட்டிக்கொண்டு மறைமுகமாக வாழ்க்கையில் ஆத்திகனாக வாழ்ந்து இரட்டைவேடம் போட்டார்.மொத்தத்தில் எம்ஜிஆரும் கருனாநிதியும் தமிழையும் பகுத்தறிவையும் உயர்வாக பேசி தமிழக மக்களை மடையர்களாக்கியத்தான் மிச்சம்.தமிழ்மொழியும் தமிழர்கள் வாழ்க்கையும் பகுத்தறிவுக்கொள்கையும் தலைஎடுக்காமல் செய்த்ததுதான் அவர்கள் செய்த சாதனை. Mஅனியரசன்
At 11:44 AM ,

At 8:32 AM ,
Anonymous said...
MGR should not be categorized as a Malayalee. That is incorrect. I would say he was more of a normal tamil for being born in Srilanka that is why he had a fair mind and liking for common tamils. Many of his movies had praise for tamils...we have to appreciate for this. When Shivaji Ganeshan , although born as a tamil he did not do much for tamil society but went prey for the brahminical design.
But MGR should have married a common tamil girl but not an another malayalee girl(janaki- 3rd wife) that brings million dollar question.
In the later part of his life, he helped Brahmins and Malayalees much ...that can not be denied....I think the sole reason was Karunanidhi's lack of political stunt and brahmins cunning strategy.
As long as Brahmins and selfish tamil-leaders are in imporatant positions....Tamils will see no improvement.
But Tamils are great souls and brave-hearts of this world.( I mean Srilankan tamils especially).
Anbudan....Chennai Thamizhan
posted by: Chennai-Thamizhan
At 12:08 AM ,
Anonymous said...
னளனகளனகளனகளனயளனகளனகளகாதல் கமகமமள
posted by: fgdf
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home