நில் கவனி காதலி
அனைத்து தமிழ் இணைய ஊடகங்களிற்கான தமிழ் எழுதியை (Eelam Editor)அறிமுகப்படுத்தியுள்ளேன்.இதன் மூலம் இணையத்தளங்களிற்கு (Guestbook,comments,Phpforum,blogspot ) பின்னூட்டமிடல் ,கருத்து எழுதுதல் போன்ற சேவைக்கு இதனை இனி எளிதாக பாவிக்கலாம்.
மேலதிக விளக்கங்கள் ..
http://www.suratha.com/eelam-editor.htm
அன்புடன்
சுரதா
மேலதிக விளக்கங்கள் ..
http://www.suratha.com/eelam-editor.htm
அன்புடன்
சுரதா
24 Comments:
At 1:33 AM ,
Anonymous said...
நன்றி சுரதா.
உங்களது மற்றைய செயலிகளை விட இது இன்னும் வசதியாக உள்ளது போலத் தெரிகிறது.
இடைச்சொருகல் செய்யக் கஸ்டமாயுள்ளது.
அது ஓடி வந்து கீழே நிற்கிறது.
நட்புடன்
சந்திரவதனா
At 2:05 AM ,
Anonymous said...
நன்றி
இடைசெருகலுக்கு, திருத்தத்திற்கு replace button பாவிக்கவும்.
At 4:25 AM ,
Anonymous said...
பாமினியில் "ர்" கன்வர்ட்-ஆகவில்லை. Please correct it.
-முஃப்தி-
At 8:40 AM ,
Anonymous said...
நல்லதொரு முயற்சி. நன்றி. இடைச்செருகல் மற்றும் அழிப்புகளில் ஏற்படும் சிக்கல்களை நீங்கள் கூறியது போல் cut - copy - paste மூலம் தீர்க்க முடிகிறது.
தொடர்க உங்கள் பணி.
நந்தன்
At 8:42 AM ,
Anonymous said...
நல்லதொரு முயற்சி. நன்றி. இடைச்செருகல் மற்றும் அழிப்புகளில் ஏற்படும் சிக்கல்களை நீங்கள் கூறியது போல் cut - copy - paste மூலம் தீர்க்க முடிகிறது.
தொடர்க உங்கள் பணி.
நந்தன்
At 9:20 AM ,
Anonymous said...
தமிழில் எழுத பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லாமற்போகிறது. சூப்பராக இருக்கிறது! நல்ல விச்கயம் சுரதா.
ஒரு பிரச்சினை sha இப்பிடி ச்க என்று வருகுது.
ingayum pOdalaamae suratha?
Mathy
At 8:40 PM ,
Anonymous said...
பாமினி முறையில் பழைய சில வரிகள் விடுபட்டிருக்கிறது. அதேபோல் புதிய சில வரிகளையும் சேர்க்கலாமே. கீழே கொடுத்திருக்கின்றேன்.
eelam = eelam.replace(/H/g, "ர்");
eelam = eelam.replace(/hp/g, "ரி");
eelam = eelam.replace(/hP/g, "ரீ");
eelam = eelam.replace(/து}/g, "தூ");
eelam = eelam.replace(/#/g, "சூ");
மேலே கூறப்பட்டவையை நானே இணைத்துக்கொண்டேன். ஆனால் பின் வரும் பிரச்சினையை சரிசெய்ய முடியுமா?
"," மற்றும் "நிராகரித்தல்" போன்றவை பாமினியில் எழுதும்போது, முறையே "> or இ", "நிராகாpத்தல்" என்றும் வருகிறது.
நான் பாமினி தட்டச்சு முறையும் பாமினியில் எழுதப்பட்ட பல கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும் முயற்சியில் இருக்கின்றேன்.
உங்களின் இந்த முயற்சி எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
"ஃ" பிரச்சினையும் உண்டு.
-முஃப்தி-
At 11:07 PM ,
suratha yarlvanan said...
நன்றி முப்தி
இன்னமும் பல எழுத்து பிரச்சனைகள் உண்டு.எல்லாவற்றையும் சேர்த்துவிட்டு மாற்றுவோம் என இருந்தேன்.மதி கூறிய பிரச்சனையும் கவனிக்கவேண்டும்.அதுதான் beta இல்லாமல் alpha என போட்டிருந்தேன்:)
R+ சூ எனத்தான் நான் எழுதுவது இப்போது நீங்கள் புதிதாக ஒரு அடையாளம் போட்டுள்ளீர்கள் அதனையும் சேர்க்கிறேன்.
/ingayum pOdalaamae suratha?/
ஆமாம் மதி இங்கேயும் போடத்தான் வேண்டும்.கூடியவிரைவில்...
-suratha-
At 7:07 AM ,
Anonymous said...
க்ப்ன்ன்fச்ட்ஜ்=ச்டfஜ்க்=
At 11:40 AM ,
Anonymous said...
This is not working in FireFox (I know you have indicated "Best viewed with IE".... If it is possible, please add support to FireFox that would help the FireFox only users like me...
Thanks....
At 6:38 PM ,
Anonymous said...
விழித்திருக்கும்போது மட்டுமல்ல.. தூங்கும்போதுகூட கனவில் தமிழ்..தமிழ் என சிந்திக்கும் எங்கள் சுரதா அண்ணன் வாழ்க.. வளர்க! தமிழுக்கு அவரின் சேவை இன்னும் நிறறய வேண்டும்.
அன்புடன்,
மூர்த்தி.
At 5:58 PM ,
Anonymous said...
Dear
Suratha!
Many thanks for your Eelam Editor!
We may be disappointed if we fail,
but we are doomed if we don't try.That's why there is almost no country in the world where people do not lern Computer language as a Communication method at school.
Today you are a school for us!
Time brings counsel,it will ripen a thing!
Best Regards
P;V:Sri Rangan
(Wuppertal)
At 1:45 AM ,
Anonymous said...
ப.வி.சிறிரங்கன் மூர்த்தி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
மற்றும் பெயா; தெரியாத நண்பருக்கு FireFox பிரச்சனை எதிர்காலத்தில் கவனிக்கிறேன்.-
நன்றி
அன்புடன்
சுரதா
At 12:20 AM ,
Anonymous said...
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
தேசிகன்.
At 6:15 AM ,
Anonymous said...
நல்ல முயற்சி. இதை இதை Blogspot இல் இனணப்பதற்குரிய HTML Code எது. எங்கு இனணக்க வேண்டும்
குழைக்காட்டான்
At 3:45 AM ,
Anonymous said...
இதை Blogspot இல் இனணப்பதற்குரிய HTML Code எது. எங்கு இனணக்க வேண்டும்
thilee
At 4:18 AM ,
Anonymous said...
வணக்கம்
இன்னும் 2 நாட்கள் பொறுங்கள்.திருத்தம் ஒன்று உள்ளது.சரி செய்துவிட்டு இணைக்கிறேன்
-அன்புடன்-
சுரதா
At 6:59 PM ,
Anonymous said...
ந.இரத்தினவேலு
எனக்கு நிறை தெறிந்து கொள்ள விரும்புகிறேன்
posted by: N. Rethinavelu
At 8:26 AM ,
Anonymous said...
anpudan
posted by: rames
At 8:29 AM ,
Anonymous said...
anpudan
posted by: rames
posted by: rames
At 8:29 AM ,
Anonymous said...
anpudan
posted by: rames
posted by: rames
posted by: rames
At 10:37 PM ,
Anonymous said...
vannakam vanthanam
posted by: raj
At 1:20 AM ,
Anonymous said...
வணக்கம்...தங்கள் முயற்சிகள் மிகவும் பயனுள்ளவை...தமிழ் பேசும் நல்லுலகம் தங்களுக்கு நன்றி கூறும்....உங்கள் முயற்சி கண்டு இப்படி எதாவது பயனுள்ள செயல் செய்ய எண்ணம் எழுந்துள்ளது...நன்றி ஐயா
At 2:24 AM ,
Anonymous said...
நன்றி சுரதா
Tamil Dictionary - தமிழ் அகராதி
Online Tamil-English-Tamil dictionaries
மேலதிக விளக்கங்கள் ..
http://www.tamilarea.com/tamildict
அன்புடன்
மயூரன்
posted by: Mayuran
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home