ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, March 28, 2005

கோடு போடும் கோலம்.

பின்னூட்டப் பெட்டிக்கான இறுதி(?) code ம் அதை இணைப்பதற்கான முறையையும் இணைத்துள்ளேன்.

யாரும் மிக எளிதான முறையில் இணைக்கலாம்.ப்ளாக்ஸ்பாட்டின் கோலம் மாறிவிடுமோ எனப் பயப்பட தேவையில்லை.

உங்கள் பக்கத்தில் இதனை வெற்றிகரமாக இணைத்தால் எனக்கு ஒரு பின்னூட்டமிடுங்கள்.

இங்கே பெற்றுக்கொள்ளலாம்

.நன்றி

37 Comments:

  • At 3:43 AM , Anonymous Anonymous said...

    அன்புள்ள சுரதா-

    நன்றி.
    நான் என்னுடைய ' என் ஜன்னலுக்கு வெளியே' வலைப்பூவில் இதை இணைத்துக் கொண்டுள்ளேன். ஆனால் மதிப்பிடுவதற்குரிய தாரகைகள் மறைந்து விட்டனவே? இரண்டையும் பயன்படுத்தமுடியாதா?
    அன்புடன்
    மாலன்

     
  • At 4:03 AM , Anonymous Anonymous said...

    This comment has been removed by a blog administrator.

     
  • At 4:43 AM , Anonymous Anonymous said...

    This comment has been removed by a blog administrator.

     
  • At 4:43 AM , Anonymous Anonymous said...

    This comment has been removed by a blog administrator.

     
  • At 4:44 AM , Anonymous Anonymous said...

    வணக்கம் மாலன் இதற்கும் தமிழ்மணத்தாரகை மறைவிற்கும் சம்பந்தமிருப்பதாகத் தெரியவில்லை. எனதில் வேலைசெய்வதைப் பார்த்திருப்பீர்களே....உங்களதில் என்ன பிரச்சனை என்று பார்த்து சொல்கிறேன்.

    அன்புடன்
    சுரதா

     
  • At 4:55 AM , Anonymous Anonymous said...

    தமிழ்மணத்தாரகையின் 2 வது நிரல் தவறியுள்ளது.அதை சேர்த்துவிடுங்கள்.


    http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines

     
  • At 4:59 AM , Anonymous Anonymous said...

    நன்றி சுரதா!
    நானும் வெற்றிகரமாக இணைத்துவிட்டேன்.

     
  • At 5:00 AM , Blogger இப்னு ஹம்துன் said...

    நன்றி சுரதா!
    நானும் வெற்றிகரமாக இணைத்துவிட்டேன்.

     
  • At 5:22 AM , Anonymous Anonymous said...

    ஆனால் பின்னூட்டமிடுகிற பயனர் பெயருக்கும் ஒரு இணைப்்பு தரலாமே

     
  • At 5:23 AM , Anonymous Anonymous said...

    ஆனால் பின்னூட்டமிடுகிற பயனர் பெயருக்கும் ஒரு இணைப்்பு தரலாமே

     
  • At 5:54 AM , Anonymous Anonymous said...

    சோதனை செய்து பார்க்கிறேன்.

     
  • At 7:18 AM , Anonymous Anonymous said...

    நானும் இணைத்துவிட்டேன். நன்றி. ஒரு சந்தேகம். இம்மாம் பெரிய கோடு போட்டால் வலைப்பதிவைத் திறக்கும் போது தொங்கி விடாதா?

    - சித்ரன்

     
  • At 8:39 AM , Anonymous Anonymous said...

    பெயருக்கான இணைப்பு தேவைதான் சுரதா.
    திஸ்கி இல்லையா?

    மிகவும் நன்றி

     
  • At 1:48 PM , Anonymous Anonymous said...

    ஒண்டுமே விளங்கேலை. இவ்வலைப்பூவின் சூக்குமங்கள் என்னைப்போன்ற கணணிப்பாமரர்களிற்கும் போய்ச்சேர வழிசெய்யுங்கள்.ஆனாலும் வாழ்த்துக்கள். இன்னும் கணணியுலகில் வீறுநடைபோட வாழ்த்துக்கள்.

    நட்புடன் நளாயினி தாமரைச்செல்வன்.

     
  • At 1:48 PM , Anonymous Anonymous said...

    ஒண்டுமே விளங்கேலை. இவ்வலைப்பூவின் சூக்குமங்கள் என்னைப்போன்ற கணணிப்பாமரர்களிற்கும் போய்ச்சேர வழிசெய்யுங்கள்.ஆனாலும் வாழ்த்துக்கள். இன்னும் கணணியுலகில் வீறுநடைபோட வாழ்த்துக்கள்.

    நட்புடன் நளாயினி தாமரைச்செல்வன்.

     
  • At 1:57 PM , Anonymous Anonymous said...

    வாழ்த்துக்கள்.

    நளாயpனி தாமரைச்செல்வன்.

     
  • At 8:23 AM , Anonymous Anonymous said...

    ±ý À¾¢Å¢ø ¾Á¢ú ²ý §Å¨Ä ¦ºöÂÅ¢ø¨Ä? :-( ÒâÂÅ¢ø¨Ä§Â?


    «Õ½¡

    «Ð§À¡ø À¢ý Å¡í̾ĢÖõ - backspace - ²§¾¡ À¢ÃÉ. ¾¢Õò¾õ ¦ºö Óó¨¾Â ÅâìÌô §À¡É¡ø curser ¾¢ÕõÀ ¸¼º¢Â¢ø À¾¢ó¾ Å¡÷ò¨¾ì§¸ ÅÕ¸¢ÈÐ. þô§À¡ þó¾ "¸¼º¢" ±ýÚ þÕôÀ¨¾ "¸¨¼º¢" ±ýÚ ¾¢Õò¾ ÓÂüº¢ò§¾ý. ‹õõ.. §À¡¸ Á¡ð§¼í̧¾..?

    «Õ½¡

     
  • At 8:57 AM , Anonymous Anonymous said...

    மிக்க நன்றி சுரதா. இப்போது இந்தக் கருத்துப்பெட்டி என் பதிவில் நன்றாக வேலை செய்கிறது. நன்றி :-)

    அருணா.

     
  • At 11:59 PM , Anonymous Anonymous said...

    /Óó¨¾Â ÅâìÌô §À¡É¡ø curser ¾¢ÕõÀ ¸¼º¢Â¢ø À¾¢ó¾ Å¡÷ò¨¾ì§¸ ÅÕ¸¢ÈÐ///

    முந்தைய வரியிலேயே நின்றுகொண்டு insert ஐ அமத்தி சொல்லை திருத்தலாம்.

    -சுரதா-

     
  • At 2:43 AM , Anonymous Anonymous said...

    பயனர் பெட்டி இல்லையா? கிடைக்குமா?நன்றி சுரதா!

     
  • At 11:16 PM , Anonymous Anonymous said...

    வணக்கம் சுரதா அண்ணா,
    அப்பால் தமிழின் ஓவியக்கூடத்தில் கருத்தெழுதும் பகுதிக்கு ஈழம் எழுதி இணைக்கப்பட்டுள்ளது... பாருங்கள். நன்றியும் பாராட்டுக்களும்.

    நட்புடன்
    புதியதோர் உலகம் செய்வோம்
    இளைஞன்

     
  • At 10:10 AM , Anonymous Anonymous said...

    நில் கவனி காதலி கோடு போடு கோலம் எல்லாமே கவிதைத் தலைப்புகளாக உள;ளது போன்றதொரு பிரமை. அது சரி பொங்கலுக்கு ஏதோ புதிதாக தருவதாக வலைப்பூவில் வாசித்த ஞhபகம். நாளை புதுவருடம். தருவீர்கள் தானே.....!!! புதுவருட வாழ்த்தக்களுடன்
    கணணிஉலக நட்புடன்
    நளாயினி தாமரைச்செல்வன்.

    posted by: nalayiny thamaraichselvan

     
  • At 10:36 AM , Anonymous Anonymous said...

    அடாh திகதி மhதம் ஆண்டை இது தருகுதே இல்லையே. அதனால் மீண்டும். திகதி மாதம் ஆண்டைé எழுதுகிறேனே...! 12-04 2005 ஐரோப்பியநேரம் மாலை 7-35.

    posted by: nalayiny thamaraichselvan

     
  • At 11:13 AM , Anonymous Anonymous said...

    சோதனைக்காக

    posted by: Thangamani

     
  • At 11:13 AM , Anonymous Anonymous said...

    அடடா என;ன இது ஆண்டு திகதியை தர மறுக்கிறதே. சாp எதற்கும் ஆண்டு திகதியை தருகிறேனே. 12.04.2005 ஐரோப்பிய நேரம் மாலை 20.10
    13-04-2005 புதுவருட வாழ்த்தக்கள்.
    கணணிஉலக நட்புடன் நளாயினி தாமரைச்செல்வன்.

    posted by: nalayiny thamaraichselvan

     
  • At 11:39 AM , Anonymous Anonymous said...

    தமிழில் எழுத முடிகிறதா?
    Can I write in English here?


    posted by: karthikramas

     
  • At 11:41 AM , Blogger SnackDragon said...

    சுரதா,
    ஃபையர் பாக்ஸிலே , கர்சற் வைப்பதில் சின்ன பிரச்சினை இருப்பதாக படுகிறது எனக்கு
    வேறு யாராவது சோதனை செய்து சொல்லலாம். ஐ.ஈ. யில் பிரச்சினை ஏதும் இல்லை.

     
  • At 11:55 AM , Anonymous Anonymous said...

    சோதனை

    posted by: anonymous

     
  • At 12:50 PM , Anonymous Anonymous said...

    என்னை சோதித்த அனைவருக்கும் நன்றிகள்:)

    இளைஞன் நன்றிகள்.எனது உழைப்பு பாவிக்கப்படுதல் கண்டு மகிழ்வே..

    கார்த்திக் ஃபையர் பாக்ஸ் பிரச்சனை சின்னப் பிரச்சனை அல்ல.பெரியபிரச்சனை பார்ப்போம்.
    எல்லாம் நமசிவாயம் மனது வைத்தால் சரிவரும்(ஃபையர் பாக்ஸ் ரீமில் இவரும் ஒருவர் தமிழர் என நம்புகிறேன்)


    நளாயினி வாழ்த்துக்கு நன்றி.வருசம் சித்திரையா அல்லது தையா என்ற குழப்பம் நீங்கினால்தான் புதுவருட வெளியீடு:)காஞ்சி பிலிம்ஸ் வேறு குழப்பியிருக்கிறார்..



    தங்கமணி பிரச்சனையை தீர்த்து வையுங்களேன்....

    posted by: suratha

     
  • At 11:49 PM , Anonymous Anonymous said...

    தையா சித்திரையா என்ற குழப்பம் வேறா? அதையும் ஏதாவது ஒரு புதுமுறையில் கண்டு பிடிக்காமலாபோய் விடுவீர்கள்...! கோடு போடும் கோலம் நில் கவனி காதலி அடங்காத்தமிழன் மாதிரி ஏதாவது பெயரைப்போட்டு இந்த வருடப்பிறப்பு பிரச்சனையையும் தீற்து வையுங்களன் பாக்கலாம்.

    பார்த்திப வருடம் சித்திரை மாதம் 13 ஆம் திகதி இது ஆங்கில மாதத்தின்படி புதுவருடப்பிறப்பு .வருடம் பிறக்கும் நேரம் மாலை 18:47::30 தமிழுக்கு சித்திரை முதலாம் திகதி. ஆக மொத்தத்தில் இது தையில் வாற வருசம் இல்லை. சித்திரையில் வாற வருசம். ஆனபடியா இன்று தங்களின் புதியவெளியீட்டை எதிர்பாற்கிறோம். காஞ்சிபிலிம்ஸ்சை சுரதா கணணிபிலிம்ஸ்- வெல்லட்டுமன்............ ஆனாலும் தையில் அது தைப்பொங்கல் எல்லோ. அதாவது சூரிய வணக்கத்திற்கானது.கணணி மாதிரி இதையும் போட்டு குழப்பாதேங்கோ.நேரகாலம் பாத்து புதியவெளியீட்டை தாருங்கள்.

    posted by: nalayiny thamaraichselvan

     
  • At 12:13 AM , Anonymous Anonymous said...

    திரு. சுரதா அவர்களே ! வணக்கம்.
    "code" ஐ தாங்கள் கூறியபடி
    வெட்ட வேண்டியதை வெட்டி ,template ல் ஒட்டினேன்.ஆனால் "ஈழம் எழுதி" எனது comment box க்கு பதிலாக வர மறுக்கிறது. என்ன காரணம்.தங்களுடைய e-mail முகவரி கிட்டாததால் இப் பகுதியில் எழுதுகிறேன்.

    http://hareeshannan.blogspot.com

    user name: daldarin
    password : mangai

    just now i had started blogging-so no hassles. willu please find the fault & rectify & indicate the mistakes encounterd so that i can learn & teach others.

    we could not find Begin#comments

    ....... End#Comments

    code section for the template used in

    http://gautaman.blogspot.com
    (நாளைநமதே)


    is it possible to use "Eelam Ezuthi" off-line also? i am able to use the unicode-writer(puthuvai) & இராவணன் offline but not the
    ஈழம் எழுதி.

    தொந்திரவுக்கு மன்னிக்கவும்.


    posted by: hareesh

     
  • At 12:21 AM , Anonymous Anonymous said...

    i think all the templates do not have the facility to use "Eelam Ezuthi" in place of the standard comment box provided by Blogspot.

    also there are few templates which donot accept "Links" section also.

    will you please clarify for a person like me, who has a little knowledge about HTML & manipulation of codes

     
  • At 1:17 AM , Anonymous Anonymous said...

    என்னே துணிவு!!!! பெயரையும் கடவுச்சொல்லையும் பொதுஜனப் பார்வைக்கு வைப்பது. வேலைக்கு இறங்குகிறேன்.வந்து கவனிக்கிறேன்.




    posted by: suratha

     
  • At 6:07 PM , Anonymous Anonymous said...

    @font-face {

    font-family: TheneeUniTx;

    font-style: normal;

    font-size: 9pt;

    font-weight: normal;

    src: url(http://www.suratha.com/THENEE.eot);

    }

    -->

    TheneeUniTx,aAvarangal,Latha);

    }

    -->


    i understand that the above code lines had been added & TheneeUniTx,aAvarangal,Latha fonts had been intoduced in 8 places in the original code for the template. ae there any other modifications done,Sir?

    u have given me a fish-teach me fishing.
    thanx a lot.
    please provide ur e-mail mukavari.

    posted by: hareesh

     
  • At 3:01 AM , Anonymous Anonymous said...

    வணக்கம்

    நீங்கள் தந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி உங்கள் தளத்தை dynamic font இயக்கத்துக்கு ஏதுவாகச்செய்துள்ளேன்.

    பலரும் இந்த விடயத்தில் மாபெரும் தவறு விடுகிறார்கள்.

    லதா
    அநேகமாக ஓரளவிற்கு மற்றைய template களுக்கும் இதை இணைக்கலாம் என நினைக்கிறேன்.பிரச்சனையானவற்றை இனம் காட்டினால் முயற்சித்துப்பார்ப்பேன்.

    நன்றி

    posted by: suratha

     
  • At 11:58 AM , Anonymous Anonymous said...

    நானும் இணைத்தேன். ஆனால் வரவேயில்லை. :-((

    posted by: tharsan

     
  • At 4:07 AM , Anonymous Anonymous said...

    அன்பர் சுரதா அவர்ளே, "ஈழம் எழுதி" நிரலி கொண்டு எனது வலைப் பக்கத்தில் பன் மொழி கருத்தூட்டப் பெட்டியை நிறுவியுள்ளேன். மிக்க நன்றி.
    கணபதி


    posted by: gaNapathi

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home