பின்னூட்டப்பெட்டி சோதனை!
இதனை சோதனை செய்து கருத்தை சொன்னால் பிழைகளை திருத்த அல்லது மேம்படுத்த இலகுவாயிருக்கும்.
எழுத தொடங்கி இடையில் பிழை திருத்தவேண்டிவரின் பிழையான சொற்தொடரை mark பண்ணிவிட்டு replace பட்டனை அமத்தி சரிசெய்யலாம்.
பெட்டியின் தோற்றமும் வடிவமும் சற்று திருத்தி மாற்றி அமைக்கவேண்டும். Comments சுட்டியை அமத்தி சோதனை செய்யவும்.

48 Comments:
At 2:52 AM ,
Anonymous said...
டியர் சுரதா
குறிப்பிட்ட வார்த்தைய Mark செய்து மாற்றும்போது அதுபோல் வேறு ஏதேனும் வார்த்தை அப்பக்கத்தில் இருந்தால் அதனையும் சேர்த்து மாற்றிவிடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் Find and Replace All போல மாற்றிவிடுகிறது.
-முஃப்தி-
At 4:58 AM ,
Anonymous said...
மிக அருமையாக உள்ளது. But each time I switchover, I have to click to put the cursor. ஏன் இப்படி?
At 5:01 AM ,
Anonymous said...
மிக அருமையாக உள்ளது. But each time I switchover, I have to click to put the cursor. ஏன் இப்படி?
Regards,
டோண்டு ராகவன்
P.S. பின்னூட்டத்தை முடிக்கும் முன்னரே அவசரப்படுகிறது
At 5:02 AM ,
dondu(#11168674346665545885) said...
மிக அருமையாக உள்ளது. But each time I switchover, I have to click to put the cursor. ஏன் இப்படி?
Regards,
டோண்டு ராகவன்
P.S. பின்னூட்டத்தை முடிக்கும் முன்னரே அவசரப்படுகிறது
At 5:29 AM ,
Anonymous said...
அன்பின் சுரதா நன்றாக உள்ளது. இதே போன்ற அமைப்பில் உங்களுடைய அடிப்படை கட்டமைப்பை பயன்படுத்தி ஏற்கனவே பயன்படுத்தி வந்தாலும் பொதுவாக எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொதுவான Comment Box யை பயன்படுத்தல்தான் நல்லது. எனவே எல்லோரும் தங்களுடைய தளத்தில் இலகுவாக இணைத்துக்கொள்ளக்கூடியவாறு உருவாக்க எனது வாழ்த்துக்கள்.
முதலில் ஆங்கில எழுத்துருவை பயன்படுத்தினால் Backspace ஆல் அழிக்கமுடியவில்லை. தொடர்ந்தும் இதுபற்றி கருத்துக்கள் எழுதுகிறேன். நன்றி.
At 5:30 AM ,

At 5:33 AM ,
Anonymous said...
அனுப்புவர் பற்றிய விபரங்கள் இணைக்கப்படமுடியவில்லை.
இவ்விடயமாகவும் ஒரு நல்ல முடிவை எடுங்கள்.
தமிழ்வாணன்
At 6:12 AM ,
Anonymous said...
win-98la ellaa Option'um petti pettiyaa theriyuthu. padikka mudiyalai Suratha. :(
-mathy
At 6:13 AM ,
Anonymous said...
Can this be extended to other blogging tools Suratha?
-Mathy
At 6:52 AM ,
Anonymous said...
அன்புள்ள சுரதா,
வசதியாக இருக்கிறது. நன்றி.
மாலன்
At 10:18 AM ,
Anonymous said...
. .
ம்
ஒ
ஒ
ப்
ப்
ர்
அ
அ
ப்
உ
ற்
ன்
எ
அ
அ
த்
அ
ற்
இ
க்
இ
எர்
த்
ன்
இ
ப்
அ
த்
த்
இ
ப்
ர்
அ
ம்
அ
ச்
உ
க்
ட்
அ
ற்
இ
க்
என்
ன்
எ
எ
ட்
ட்
அ
அ
ம்
அ
ய்
இ
எர்
த்
கு
அக்
என்
உ
த்
வ
கு
உட்
எழ்
ன்
ஆ
At 10:21 AM ,
Anonymous said...
அன்புள்ள சுரதா
இது மிக பயனுள்ளது.
கூடவே "Tam" இணைக்க இயலுமா?
தமிழகத்தில் பலரும் Tam பழகியவர்கள்.
வலைமேடையில் உங்கள் பழைய பின்னூட்டப்பெட்டி மாதிரியில் அமைத்து சோதனை செய்திருந்தேன்.சிறு பிழைச்செய்தி வந்தது. நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள் என்றுநினைக்கிறேன். பின்னூட்டப்பெட்டியில் உங்கள் பெயர் பார்த்தேன்.
அன்புடன் -அனுராக்
At 10:21 AM ,
Anonymous said...
Sorry for the previous comment. It was me testing the new comment box.
லினக்ஸில் மொசில்லா, konqueror இரண்டிலும் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதையும் கொஞ்சம் முடிந்தால் சரி செய்யுங்களேன்.
IEஇல் இன்னமும் சோதிக்கவில்லை.
--
நவன் பகவதி
At 11:16 AM ,
Anonymous said...
thamizilee
At 11:17 AM ,
Anonymous said...
thamizilee
At 12:15 PM ,
Anonymous said...
வணக்கம்
At 2:26 PM ,
Anonymous said...
களனகனளகனளக
At 2:27 PM ,
இராதாகிருஷ்ணன் said...
"Best viewed with IE" என்று போட்டிருந்தாலும், ஃபயர்பாக்ஸில் இது சுத்தமாக வேலை செய்யவில்லை. இவ்வுலாவியில், நிலைகாட்டியை (cursor) பின்னூட்டப் பரப்பிற்கு கொண்டு சென்று சொடுக்கினால் அது நேராக ப்ளாக்கரின் பின்னூட்டப் பகுதிக்கு எடுத்துச் சென்றுவிடுகிறது. IEல் காண்பது போன்ற வட்டப் பொத்தான்கள் ஒன்றும் இதில் தென்படவேயில்லை.
At 9:12 PM ,
Anonymous said...
ஆMMஆஆ
At 11:35 PM ,
Anonymous said...
நன்றாக இருக்கிறது.. உபயோகமாகவும் உள்ளது. ஆனால் கொஞ்சம் பழக்கம் தேவைப்படும் என நினைக்கிறேன். கர்ஸர் வேகமாக ஓடுகிறது - பிழைத்திருத்தம் சற்றுக் கடினமாக இருக்கிறது.
நன்றி.
சுரேஷ்..
At 4:25 AM ,
Anonymous said...
tamil தமிழ்
At 3:15 PM ,
Anonymous said...
தமிழ் கணணிக்கலியுகனே ...!வாழ்த்துக்கள்.
At 3:24 PM ,
Anonymous said...
நன்றாக இருக்கிறது!
சில வேண்டுகோள்கள்.
1. Blogger §º¨Å§Â¡Î streamline செய்ய முடியுமா?
முடியாவிட்டால், எழுதுபவரின் பெயர் & இணையத்தள முகவரி கொடுக்க வழி செய்ய வேண்டும்.
பிரச்சினைகள்: அனானிமஸ்'ஆக வந்து மறுமொழி கொடுக்க முடியாது என்று தேர்ந்தெடுத்திருப்பவர்காளுக்குப் பிரச்சினைதான் இல்லையா?
=====
2. wordpress, Nucleus CMS ¸ÙìÌõ ¦ºöÐ ¾ÕÅ£÷¸Ç¡?
At 3:25 PM ,
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
the comment above is from me.
-Mathy
At 1:16 AM ,
Anonymous said...
கருத்து தந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்
இது ஒருபெட்டியில் யாவற்றையும. இணைத்து செய்வதென்பதால் ஒரு சில குறைபாடுகள் தற்சமயம் தவிர்க்கமுடியாததாக உள்ளது.காலப்போக்கில் என்னாலோ அல்லது அடுத்து வருபவர்களாலேயோ இந்தக்குறைபாடுகளை களையமுடியும. என நினைக்கிறேன்.
இந்த மூல நிரலியை அப்படியே திறந்து விட்டுள்ளேன். யாராவது இதை வைத்து இன்னும் மெருகூட்டினால் மகிழ்வேன்.
இன்னொரு பெட்டி பெயருக்கு போடுவதானால் முதலேய இரு பெட்டி கொன்வேட்டருடனேயே திருப்திப்பட்டிருக்கலாம்.
கருத்துஎழுதுபவர்கள் கீழேய தமது கையொப்பத்தை இடுவது நல்லது.
இது ஒரு ஆரம்பமே....இதன் தொடர்ச்சியை புதியவர்கள் முன்னெடுக்கவேண்டும்.நிறைய புதியவர்கள் வந்துள்ளார்கள்.
கோபி,தமிழ்வாணன்.நவன் ,முஃப்தி போன்றவர்கள்நம்பிக்கை தருகிறார்கள்.
அன்புடன் சுரதா
At 6:56 PM ,
Anonymous said...
வணக்கம் நன்றாக எழுத முடிகிறது. இதன் நிரலை தந்து உதவமுடியுமா?
நன்றி
அனாதை
anathai@gmail.com
At 10:29 PM ,
Anonymous said...
«¼§¼, ¦Ã¡õÀ ¦ºª¸Ã¢ÂÁ¡¸ þÕ째! þ¨¾ ±ý À¾¢Å¢ø ¨ÅòÐì ¦¸¡ûÇ ÓÊÔÁ¡?! «ó¾ replace
ÒâÂÅ¢ø¨Ä. ÁüÈÀÊ ¿øÄ¡§Å¢ÕìÌ.
«Õ½¡.
At 10:35 PM ,
Aruna Srinivasan said...
சுரதா,
மேலே உள்ள கருத்து என்னுடையதுதான் - மறந்துபோய் நேரடியாக உங்கள் பெட்டியில் எழுதினேன் - தானாகவே யூனிக்கோடுக்கு மாறிவிடும் என்று நினைத்து :-(
அருணா.
At 11:23 AM ,
Anonymous said...
அன்பின் சுரதா!
இன்னும் இரண்டுவரிகள் மட்டும் "பாமினி" முறையில் சேர்த்துவிட்டால் நன்று.
eelam = eelam.replace(/@/g, "ளூ");
eelam = eelam.replace(/\//g, "ஃ");
மற்றபடி கமா(,) பிரச்சினையின் காரணத்தைப் புரிந்துக்கொண்டேன்.
-முஃப்தி-
At 12:36 PM ,
Anonymous said...
அருமை, அருமையோ அருமை. Excellent.
At 12:41 PM ,
Anonymous said...
அருமை, அருமையோ அருமை. Excellent. Eelam Editor 1.0 என்ற button-னின் பயன் என்னவென்று தெரியவில்லை.
-kanchifilms-
At 11:15 PM ,
Anonymous said...
மீண்டும் பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
எனக்கு இன்னமும் இதில் சரியான திருப்தி வரவில்லை.
இடையில் எழுதியதை செப்பனிடுவதில் பிரச்சனை இருக்கிறது.அதை சரி செய்துவிட்டு நிரலியை பொதுவாக விடுகிறேன்.
பட்டனின் பலன் பொதுவாக ஒன்றுமில்லை.ஆனால் மூல நிரலியில் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் editor1.02 அப்படி அதிகரிப்பதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுரதா
At 12:11 PM ,
Anonymous said...
மமமக்க்க்க்
At 5:29 PM ,
Anonymous said...
அன்பின் சுரதா அண்ணா அவர்களுக்கு. நான் தற்போதுள்ள தமிழ் எழுதிகளில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு Blogger பயன்படுத்தக்கூடியவாறு புதிய தமிழ் எழுதி ஒன்று வடிவமைத்துள்ளேன். பரிசோதித்து பார்த்து கருத்துக்களை சொல்லவும்.
நன்றி
தமிழ்வாணன்... திருவள்ளுவர் தமிழ் எழுதி
At 7:11 PM ,
Muthu said...
சுரதா,
இப்பின்னூட்டப் பெட்டி மிக அருமை.
தொடரட்டும் உங்கள் பணி.
At 12:59 AM ,
Anonymous said...
But each time I switchover, I have to click to put the cursor. ஏன் இப்படி?
டோண்டு ராகவன்்//
பிரச்சனை சரி செய்துள்ளேன்..
//தானாகவே யூனிக்கோடுக்கு மாறிவிடும் என்று நினைத்து :-(
அருணா. //
தானாகவே திஸ்கி யூனிகோடுக்கு மாறுதலும் இதில் பொருத்தலாம்தான் ஆனால் பக்கத்தின் பருமன் அதிகரித்துவிடும் என்பதால் அதனை சேர்க்கவில்லை:(
/Find and Replace All போல மாற்றிவிடுகிறது.
-முஃப்தி- /
/
இந்தப் பிரச்சனையும் insert மூலம் தீர்த்துள்ளேன் முஃப்தி.
நன்றி
At 1:02 AM ,

At 8:30 PM ,
Anonymous said...
It is good
At 8:33 PM ,
Anonymous said...
It is good
At 11:36 AM ,
Anonymous said...
sothanai
posted by: karthikramas
At 4:09 PM ,
Anonymous said...
அன்பின் நண்பர் சுரதா அவர்களுக்கு!
உங்கள் முயற்சி குறித்து தொடர்ச்சியாக அவதானித்து வருகிறேன். பல இணையத்தளங்களும் இதன் பயன்பாட்டில் கொண்டுள்ள அக்கறையையும் ஓரளவு நான் அறிவேன். சில வருடங்களுக்கு முன்னர் இது போன்ற தேவை குறித்து நண்பர் நவநீதன் அவர்களோடு சிலாகித்திருந்தேன். ஒரு எழுத்தாளன் என்கிற முறையில் இப்படியான இந்த முயற்சிகளின் வெற்றி என்ன என்பதை நானறிவேன். நான் பொறப்பேற்றிருக்கும் ஒரு தமிழ் கல்விக் கூடமொன்றிற்கான இணையத்தளமொன்றை தயாரித்திருக்கிறேன். எனது துறை இது இல்லையென்றாலும் என்னால் முடீந்தளவு முயற்சித்திருக்கிறேன். முடீந்தால் பாருங்கள். www.abtf.no இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் சுரதா டொட் கொம் மற்றும் உங்கள் இந்த ஆயுதம் தளத்திலும் உள்ள இதன் கோட் ஐ இணைக்க முயன்றும் அதனை சாத்தியப்படுத்தவது கடினமானதாக இருக்கிறது. பல முறை இரண்டு நாட்களாக முயன்றும் கடினமாக இருக்கிறது. எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. செய்வீர்களா.
தோழமையுடன்
என்.சரவணன்
எனது மின்னஞ்சல்
sarinigarsara@hotmail.com
posted by: sara
At 5:46 PM ,
Anonymous said...
Á¢¸ «Õ¨ÁÂ¡É ´Õ Å¢„Âõ.. Å¡úòÐõ ¿ýÈ¢Ôõ.. கீழே பெட்டியில் பெயரும் தமிழில் எழுதும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
posted by: mugamoodi
At 5:48 PM ,
Anonymous said...
சூப்பருங்கண்ணா..!
posted by: mayavarathaan
At 8:34 AM ,
Anonymous said...
அருமை
posted by: suresh
At 5:59 AM ,
Anonymous said...
சுரதா,
இந்த வகை பின்னூட்டப் பெட்டியை மாலன் அவர்களில் வலைப்பதிவில் பார்த்ததாக ஞாபகம் ! அருமையான முயற்சி, பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
posted by: enRenRum anbudan BALA
At 8:23 AM ,
Anonymous said...
அன்பின் சுரதா அவர்களே,
மிக அருமையாக இருக்கிறது. வளரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
அன்புடன்
க.சுதாகர்
posted by: k.sudhakar
At 11:58 AM ,
Anonymous said...
Romanished
Romanised (h எடுத்துவிடுங்கள்)
posted by: சிறில் அலெக்ஸ்
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home