புத்தாண்டுப்புண்ணியம்
புத்தாண்டு செய்தியாக திரு மாறனின் தமிழ்ச்செயலிகளின் கூட்டு பொதியொன்று இலவசமாக வெளியிடப்படுகிறதாக செய்தி வந்துள்ளது.
நேற்று திரு அலெக்ஸ் பாண்டியனின் பதிவில் இதுபற்றி எழுதியிருந்தார்.இப்போது இன்னமும் இது பற்றி விளக்கமாக விகடன் எழுதியுள்ளது.இந்தக் கட்டுரை ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஊட்டுகிறது.
இந்த மின் தகட்டை பெற்றுக்கொள்பவர்கள் எனக்கு ஒரு பிரதி தருவார்களேயானால் புண்ணியம் கிட்டும்.suratha@hotmail.com
நேற்று திரு அலெக்ஸ் பாண்டியனின் பதிவில் இதுபற்றி எழுதியிருந்தார்.இப்போது இன்னமும் இது பற்றி விளக்கமாக விகடன் எழுதியுள்ளது.இந்தக் கட்டுரை ஆர்வத்தையும் ஆச்சரியத்தையும் ஊட்டுகிறது.
இந்த மின் தகட்டை பெற்றுக்கொள்பவர்கள் எனக்கு ஒரு பிரதி தருவார்களேயானால் புண்ணியம் கிட்டும்.suratha@hotmail.com
17 Comments:
At 12:57 AM ,
Anonymous said...
"சி டாக் [C Dac] என்ற நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பைக் கொடுத்தோம். இவர்கள் எழுத்து வடிவங்களை உருவாக்குபவர்கள். ஏற்கெனவே பல ஆய்வுகளை நடத்தி ஏராளமான வடிவங்களை உருவாக்கி வைத்திருந்தனர். இவற்றை ஒழுங்குபடுத்தி 100 முதல் 150 வடிவங்கள் கொண்ட ஒரு பேக்கேஜ்ஜாக தயாரித்துள்ளோம். இதை வருகிற ஏப்ரல் 15\ம் தேதி நாட்டுக்கு இலவசமாக அர்ப்பணிக்கப் போகிறோம்."
தமிழ் எழுது்துருக்களை எப்படி வடிவமைத்துள்ளார்கள் என்பதையும், அவற்றை எப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன். இந்த பொதி அடங்கிய இறுவட்டு யாருக்கும்கடைத்தால் இணையத்திலும் தரவிறக்கக்கூடிய மாதிரி இணைத்துவிடுங்கள்.
நன்றி
posted by: இளைஞன்
At 1:33 AM ,
Anonymous said...
எல்லோரும் பாவிக்ககூடிய ஒரே தமிழ் எழுத்துரு என்கிறார்கள்.அப்படியானால் யூனிக்கோடு எழுத்துருவா?அது ஒன்றுதான் இன்னும் பல அழகு வடிவங்களில் தேவையாகவிருக்கிறது.
அல்லது புதிதாக இன்னொன்றா???
(அப்படி இருக்ககூடாது என்று கடவுளே வேண்டுவோம்)
இன்னும் 6 மாதத்தில் என்றொரு கவர்ச்சி அறிவிப்பொன்று இருக்கிறது
அது சரிவருமானால் 6 என்ன 1 வருடமே காத்திருக்கலாம்.
posted by: suratha
At 6:28 AM ,
Anonymous said...
From the SUN TV ads, they are saying it will be available as a free download of Opne Office from http://cdac.in/
-bsubra
posted by: பாலா சுப்ரா
At 7:35 AM ,
Anonymous said...
"OpenType and TrueType fonts", இது தான் திற வகை மற்றும் உண்மை வகை மென்பொருளாகியிருக்கிறது. 'முழிபெயர்த்தது' எந்த பிரகஸ்பதியோ தெரியவில்லை.
எழுத்துரு வெளியீட்டிற்கு இவ்வளவு விளம்பரமா?
மேல் விவரங்களுக்கு http://www.tdil.mit.gov.in/download/openfonts.htm
இந்தச் சுட்டியையும் பாருங்கள், இவர்கள் வேறு என்னத்தை லோகலைஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
http://www.cdacindia.com/html/press/4q04/prs_rl158.asp
posted by: sudharsan
At 2:48 PM ,
Anonymous said...
ம் நன்றி நண்பர்களே..இன்னமும் சரியான ஒரு download உரல் கிடைக்கவில்லை:(
இது கிடைத்த தகவல்
Contents of the CD:
True Type fonts
a. C-DAC, GIST, Pune - 50 numbers
b. CK Technologies, Chennai - 50 numbers
Unicode compliant Open Type fonts
a. C-DAC, GIST, Pune - 50 numbers
b. Elango (Cadgraf Digitals), Chennai - 50 numbers
c. Modular Infotech, Pune - 20 numbers
Tamil version of BharateeyaOO (Spread Sheet, Presentations, Word processing & drawing tools) for Linux and Windows by C-DAC, Bangalore
FireFox Tamil Browser for Linux and Windows by C-DAC, Bangalore
Columba: Tamil Email for Linux and Windows by C-DAC, Bangalore
Min Olai: Java based Tamil Editor with spell checker by Anna University -K.B.Chandrashekar (AU-KBC) Centre, Chennai
PonVizhi: Tamil Optical Character Recognition (OCR) by LearnFun Systems, Chennai
Pals Tamil e-Dictionary: Tamil Dictionary Tool, Tamil Nursery Rhymes for Windows by Palaniappa Brothers, Chennai
posted by: suratha
At 1:28 AM ,
Anonymous said...
http://soundar.blogsome.com/2005/04/15/01-2/
நன்றி சுந்தர்.
posted by: nalayiny thamaraichselvan
At 11:56 PM ,
Anonymous said...
இந்தப் பொதி windows xp பொருத்திஉள்ளவர்களுக்கு மட்டும் தான் பயன் தருமா இல்லை windows98 உபயோகிபவர்களுக்கும் பயன் தருமா என யாராவது confirm செய்து கூறினால்நல்லது.
posted by: lathaa
At 12:07 AM ,
Anonymous said...
இப் பொதி windows xp பொருத்தி உள்ளவர்களுக்கு மட்டும் பலன் அளிக்குமா அல்லது windows98 உபயோகிப்பவர்களுக்கும் பயன் படுமா? யாராவது தெரியப் படுத்தினால் நல்லது
லதா
posted by: lathaa
At 2:52 AM ,
Anonymous said...
இந்தப் பொதியை முழுமையாக இறக்க முடியவில்லை.வழங்கி சரியான மந்தமாகவிருக்கிறது.
பொன்விழி மட்டும் தரவிறக்கி வைத்துள்ளேன்.எனது கணனியும் 98 தான் வேலை செய்கிறது.மற்றைய
செயலிகளும் வேலைசெய்யும் என நினைக்கிறேன்.
வேறு யாராவது எந்த இயங்குதளமாகவிருந்தாலும் தங்கள் அனுபவத்தை பதிந்தால் நன்று.
posted by: suratha
At 10:20 AM ,
Anonymous said...
http://www.ildc.in/index.aspx
http://www.ildc.in/Login1.aspx
இங்கிருந்து பதிவிறக்க இணைப்புகள் கிடைக்கும்.
posted by: anurag
At 7:13 PM ,
Anonymous said...
I came across you blog and thought you may find this site usefull. It has gas saving tips and where to find cheap gas. oregon travel
:)
At 12:13 AM ,
Anonymous said...
இது போலதொரு பக்கத்தை நானும் வடிவமைக்க வேணும். சுத்தமான பாமினி எழுத்துருவைக்கொண்டு என்னால் முழுமையாக வடிவமைக்க இயலுமா? தெரிந்தவர்கள் கூறினால் கோடி புண்ணியம்!
posted by: prathimachandar
At 12:15 AM ,
Anonymous said...
இது போலதொரு பக்கத்தை நானும் வடிவமைக்க வேணும். சுத்தமான பாமினி எழுத்துருவைக்கொண்டு என்னால் முழுமையாக வடிவமைக்க இயலுமா? தெரிந்தவர்கள் கூறினால் கோடி புண்ணியம்!
posted by: prathimachandar
posted by: prathimachandar
At 12:17 AM ,
Anonymous said...
இது போலதொரு பக்கத்தை நானும் வடிவமைக்க வேணும். சுத்தமான பாமினி எழுத்துருவைக்கொண்டு என்னால் முழுமையாக வடிவமைக்க இயலுமா? தெரிந்தவர்கள் கூறினால் கோடி புண்ணியம்!
posted by: prathimachandar
posted by: prathimachandar
posted by: prathimachandar
At 12:26 AM ,
Anonymous said...
ஐயா பெரியோர்களே! என்னையும் சற்றே எழுதவிடுங்கள்!! எனக்குத்தெரிந்தது பாமினி எழுத்துரு மட்டும்தான். அதை பயன்படுத்த நல் வழி கூறுங்கள்!!
posted by: prathimachandar
At 2:11 AM ,
Anonymous said...
ஈழம் Editorஐக் கொண்டு தமிழ் Blog
உருவாக்க முடியுமா ? இதற்கு Dynamic font அவசியமில்லையா? JAVA script-லேயே வெலை செய்யுமா ?
posted by: Umesh
At 7:04 AM ,
Anonymous said...
send me free tamil tools download sires
posted by: manikandan
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home