முத்துக்குளிக்க வாரீகளா?
கூகுளித்து முத்தெடுத்திருப்பீர்கள்.இது வேறு...உள்ளதை வைத்து தமிழில் புதிதாக ஒரு மாபெரும் தேடி இயந்திரம் உருவாக்கியுள்ளேன்.
இந்த தொழில் நுட்பத்தை பாவித்து இனி தள நிர்வாகிகள்கூட தமது தளத்துக்கு ஒரு தேடியை உருவாக்கலாம்.
இந்தப் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக (Favorit)ஆக்கிக்கொள்ளுங்கள்.செய்திகளாகவிருந்தாலென்ன இலக்கிய அரசயல் கூற்றாகவிருந்தாலென்ன தேடி அறிந்துகொள்ள மிகவும் உதவும்..
இதன் தொடுப்பு இங்கே http://www.suratha.com/search.htm
இனிமேல் இணையத்தில் தமிழ்த்தேடிஎன்பது புதிதாக தேவையில்லை என்பது தமிழிணையத்தின் பயணரான, பயனரான எனது அனுபவத்தில் உள்ள உண்மை.
எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல் தமிழில் மிக முக்கியமாக உடனடியாகத் தேவைப்படும் செயலியான எழுத்து உணர்ந்து பேசும் செயலியொன்றை தயாரித்துவெளியிட்டேயார்களானால் விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும்.
அன்புடன்
சுரதா
suratha hotmail.com
இந்த தொழில் நுட்பத்தை பாவித்து இனி தள நிர்வாகிகள்கூட தமது தளத்துக்கு ஒரு தேடியை உருவாக்கலாம்.
இந்தப் பக்கத்தை உங்கள் விருப்ப பக்கமாக (Favorit)ஆக்கிக்கொள்ளுங்கள்.செய்திகளாகவிருந்தாலென்ன இலக்கிய அரசயல் கூற்றாகவிருந்தாலென்ன தேடி அறிந்துகொள்ள மிகவும் உதவும்..
இதன் தொடுப்பு இங்கே http://www.suratha.com/search.htm
இனிமேல் இணையத்தில் தமிழ்த்தேடிஎன்பது புதிதாக தேவையில்லை என்பது தமிழிணையத்தின் பயணரான, பயனரான எனது அனுபவத்தில் உள்ள உண்மை.
எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல் தமிழில் மிக முக்கியமாக உடனடியாகத் தேவைப்படும் செயலியான எழுத்து உணர்ந்து பேசும் செயலியொன்றை தயாரித்துவெளியிட்டேயார்களானால் விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும்.
அன்புடன்
சுரதா
suratha hotmail.com
27 Comments:
At 10:35 PM ,
Anonymous said...
நீங்கள் செய்திருக்கும் தேடியைவிட கீழே கொடுத்திருக்கும் வேண்டுகோள் தற்காலத்தில் மிக முக்கியமானது வாழ்க சுரதா இந்து சமுத்திரத்தின் நித்திலத்தை விட்டுவந்து புகலிடத்தில் முத்தெடுக்கிறீர்கள்
posted by: ஈழநாதன்
At 10:38 PM ,
Anonymous said...
//எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல் தமிழில் மிக முக்கியமாக உடனடியாகத் தேவைப்படும் செயலியான எழுத்து உணர்ந்து பேசும் செயலியொன்றை தயாரித்துவெளியிட்டேயார்களானால் விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும்.
//
நீங்கள் செய்திருப்பதை இன்னமும் செயல்படுத்திப் பார்க்கவில்லை!
ஆனாலும்,
ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்கள் சுரதா.
-மதி
posted by: மதி கந்தசாமி
At 10:40 PM ,
Anonymous said...
ஒரு சின்ன சின்னம் செய்து கொடுத்தீர்கள் என்றால் பளிச்சென்று இருக்கும் சுரதா
-மதி
posted by: மதி கந்தசாமி
At 11:54 PM ,
Anonymous said...
மிகவும் சிறப்பாக இருக்கிறது. நன்றி சுரதா.
posted by: Suresh Kannan
At 12:05 AM ,
Anonymous said...
மிகவும் அருமை சுரதா அண்ணா.
ஒரு தடவை தேடியபின் வேறொன்றை தேடுவதற்கு புதிய சொற்றொடரை தட்டெழுதமுடியவில்லை.
Refresh செய்துதான் தட்டெழுதவேண்டியுள்ளது.
மிகவும் நல்லது. மீண்டும் பாராட்டுகள்.
posted by: தமிழ்வாணன்
At 2:16 AM ,
Anonymous said...
நன்றி. தமிழில் கூகிளில் தேடி பலவற்றை கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது அந்த குறை இதில் தீரும் என்று நம்புகின்்றேன்.
posted by:
At 6:31 AM ,
Anonymous said...
//....> ஒரு மாபெரும் தேடி இயந்திரம்...
........> உங்கள் விருப்ப பக்கமாக (Favorit)ஆக்கிக்கொள்ளுங்கள்...
........> இனிமேல் இணையத்தில் தமிழ்த்தேடிஎன்பது புதிதாக தேவையில்லை...
........> எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல்...//
கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தியாயிடுத்து
posted by: wordsworthpoet
At 7:51 AM ,
Anonymous said...
கொஞ்சம் புளிப்பு ஜாஸ்தியாயிடுத்து/
/
சொரணைக்கு கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா போட்டாப் போச்சு:)
posted by: suratha
At 10:07 AM ,
Anonymous said...
Sir,
Thanks for your tool!
I can search by using your buttons like msn, google etc.
Could you tell me how to search with others with radio buttons.
When I type some word in tamil in the box and click on the tamilnation radio button, tamillnation button, I get nothing.
Vasanth.
posted by: Vasanth.
At 10:21 AM ,
Anonymous said...
நல்ல முயற்சி. விஞ்ஞான சம்பந்தமான தமிழ் ஆக்கங்களின் பற்றாக்குறை இத்தெடலில் தெரிகிறது.
posted by: Kulakaddan
At 10:53 AM ,
Anonymous said...
//....> ஒரு மாபெரும் தேடி இயந்திரம்...
........> உங்கள் விருப்ப பக்கமாக (குயஎழசவை)ஆக்கிக்கொள்ளுங்கள்...
........> இனிமேல் இணையத்தில் தமிழ்த்தேடிஎன்பது புதிதாக தேவையில்லை...
........> எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல்...//
என்ன சுரதா குழப்பி விட்டு கூத்தா ;-)
posted by: Kilian
At 1:31 AM ,
Anonymous said...
உப்பும் புளியும் கூடினமாதிரி தொpயுது என் நாசிவழி. உருழைக்கிழங்கு ஒண்டு வெட்டிப்போடுங்கோ. எல்லாம் சரியாகும்.
விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும்.
""ஏன் இதை உங்களால் செய்ய முடியாது என்கிறீர்களா.....!!!!?
வல்லவனுக்கு குத்தெழுத்தம் நல் ஆயுதம். வெற்றி உங்கள் பக்கம் அமைய வாழ்த்துக்கள்.ஃ
posted by: nalayiny thamaraichselvan
At 1:54 AM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At 1:55 AM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At 2:13 AM ,
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
At 5:52 AM ,
Anonymous said...
You make it
They will laugh at you!
You make it
They will stop laughing!
You make it
They will start thinking!
You make it
They will start working, taking your model!
and then
You start laughing!
You make it.
At 12:10 PM ,
Anonymous said...
அன்புடன்
சுரதா யாழ்வாணன் அவர்களுட்கு
தங்களின் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்
நான் உங்கள் இனையதளமூலம் நிறைய விடயங்களை படித்தும் பயின்றும் வருகின்றேன் மேலும் உங்கள் பனி தொடர எனது நன்றிகளுடன் வாழ்த்துக்கள்
அன்புடன்
ரகு BRD
posted by: Ragu
At 12:31 AM ,
Anonymous said...
உங்கள் சேவைக்கு நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் வலைப்பதிவுகளிலும் தமிழ் தேடல் பொறி இணைப்பதற்கு மீயுரை தயாரித்தால் நன்றாக இருக்கும்
posted by: யாழ் கோபி
At 12:40 PM ,
Anonymous said...
unicode மற்றும் தானியங்கி எழுத்துறுக்கள் மிகவும் பயன் யுள்ளவை
posted by: mahadevan
At 12:45 PM ,
Anonymous said...
unicode எழுத்துருக்களை yahoo caht
ல் பயன் படுத்தமுடியாதா??
posted by: mahadevan
At 12:43 PM ,
Anonymous said...
நன்றி அண்ணா..
posted by: vasi
At 1:50 AM ,
Anonymous said...
சுராதா நல்ல பயன் தரும் முயற்சி!நுட்பத்தமிழுக்கு வளம்சேர்க்கும் தங்கள் செயற்பாடுகளுக்கு நாம் என்றும் நன்றியுடையவர்களே.பொய்யுரையில்லை.இதுவுமொரு மைல் கற்தாம்.இதனால் பயனதிகம்.முயற்சித்து கண்ட அநுபவத்தினூடாகவே கூறுகிறேன்.
நட்புடன்
ப.வி.சிறிரங்கன்
posted by: P.V.Sri Rangan
At 9:12 AM ,
Anonymous said...
அருமை அண்ணர
posted by: Raja
At 10:16 AM ,
Anonymous said...
பயனுள்ள் முயற்சி சுரதா அவர்களே! வாழ்த்துகள்! உண்மையில் தமிழை உணர்வாய் வளர்ப்பது தமிழகத்திற்கு வெளியே உள்ளவர்கள்தான். நன்றி.
posted by: amarnath
At 6:54 PM ,
Anonymous said...
தங்கள் தகவலுக்கு நன்றி
posted by: mahadevan
At 5:39 AM ,
Anonymous said...
வணக்கம் சுரதா
தமிழில் தேடல் செய்ய
நல்ல பயனுருவி யாழ்தேவி
அதிலும் விழிப்புலனற்றவர் நிலை
கொண்டு சிந்தனையொன்று செய்தாய்.. வாழ்க
கணணி குறித்த உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்..
posted by: puthiyavan
At 1:55 PM ,
Anonymous said...
எனவே அரசுகளோ தனியார்வலர்களோ இதற்குள் பணத்தையும் நேரத்தையும் சிந்தாமல் தமிழில் மிக முக்கியமாக உடனடியாகத் தேவைப்படும் செயலியான எழுத்து உணர்ந்து பேசும் செயலியொன்றை தயாரித்துவெளியிட்டேயார்களானால் விழிப்புலனற்ற எத்தனையோ தமிழர்கள் இதனால் பயனுறுவர்.இந்த செயலியே தமிழ்க்கணனிப் பாதையிலே ஒரு மைல்கல்லாகவும் அமையும்
ethu unkalaal thaan mudejum. surathaaaaaa.! sejunko. pls.
posted by: kiss
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home