காத்திருப்பேன் உனக்காக..
மற்றுமொரு பிரபல தமிழீழ செய்தித்தளம் புதினம் யூனிக்கோடுக்கு மாறியுள்ளது.ஒரு அரச ஆணையோ அல்லது ஒரு அரச பக்கபலமோ இல்லாது ஈழத்தமிழர்கள் யூனிக்கோடை ஏற்று தமது தளங்களைமாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
ஈழத்தின் பிரபல தினசரிகள் மூன்றும் (தினக்குரல் ,வீரகேசரி ஈழநாடு) யூனிக்கோடுக்கு மாறிவிட்டன..
தமிழ்நாட்டில் எங்கே பிரச்சனை எனத் தெரியவில்லை.வாழைப்பழத்தை உரித்துதீத்தி விடுமளவிற்கு செயலிகளையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கியிருக்கிறோம். அனைத்து உலக வலைப்பதிவாளர்களும் ஏன் என்று கேட்காமல் யூனிகோடை ஏற்றுக்கொண்டு அதில் வலைப்பதிவிடுகிறார்கள்.
திசைகள் துணிந்தளவிற்கு ஏன் இன்னமும் தமிழ் நாட்டின் ஒரு பத்திரிகையாவது துணியவில்லை...?
தந்தையர் நாடெனும் போதினிலே....
ஏக்கப்பெருமூச்சுத்தான் பிறக்கிறது:(
பி.கு சுஜாதா வாத்தியார் இது பற்றி கவனிக்கவே மாட்டாரா??

16 Comments:
At 6:11 AM ,
Anonymous said...
யுனிகோட் பரப்புரைக்கு உம்மைத்தான் பொறுப்பாளராகப் போடப்போறம்.
posted by: வசந்தன்.
At 3:20 AM ,
Anonymous said...
யுனிகோட்டிற்கும் குலம் கோத்திரம் நட்சத்திரம் பார்த்து ......
posted by: Victor
At 3:58 PM ,
Anonymous said...
±ÉÐ ãýÚ Å¨Äò¾Çí¸¨ÇÔõ
¾Á¢úÁ½õÀðÊÂÄ¢ø §º÷ì¸ Àø¾¼¨Å¸û ÓÂýȡ¢üÚ..«ôÀÊò ¾Çí¸§Ç þø¨Ä¦Âý¸¢üÐ.¾Á¢úÁ½õ
þÉ¢¦ÂýÉ ¦ºö§ÅñÎõ?
±ý ¾Çí¸û:
www.karunah.blogspot.com
www.karunyan.blogspot.com
www.Couvin.blogspot.com
Thanking you.
posted by: Karunaharamoorthy.p

At 3:59 PM ,

At 4:08 PM ,
Anonymous said...
எனது வலைப்பதிவுகளை தமிழ்மணம் வலைவாசலில் பதிவுசெய்ய பலதடவைகள் முயன்றுவிட்டேன். அப்படி வலைப்பதிவுகளே கிடையாதென்று பொய் சொல்கிறதே தமிழ்மணம். யாரும் விஷயம் அறிந்தவர்கள் உதவினால் தேவலாம்.
posted by: Karunaharamoorthy.p
At 2:28 PM ,
Anonymous said...
யுனிகோடின் வரிவமைப்பை விட விகடனின் வரிவமைப்பு படிக்க சுலபமாக உள்ளது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.
posted by: Bharathi
At 12:13 PM ,
Anonymous said...
test
posted by: test
At 5:23 AM ,
Anonymous said...
உங்கள் கருத்து உண்மை தான். தமிழ்நாட்டில் பத்திரிகைகள் இன்னும் யுனிகோடு பற்றி சிந்திக்கவில்லை என்று புரியவில்லை. ஈழத் தமிழர்கள் இதில் முன்னோடிகள் தான். விக்டர் கூறியது போல் குலம், நாள், நட்சத்திரம் பார்கிறார்களோ என்னவோ? என்னுடைய வலைத்தளத்தை யுனிகோடில் அமைக்க முயர்சி செய்துள்ளேன்.
posted by: நாராயணசாமி
At 1:15 PM ,
Anonymous said...
DSDSFDDE
posted by: EDE
At 7:08 PM ,
Anonymous said...
நானும் தான் பலமுறை முயன்ற பார்த்தவிட்டேன். எனக்கு வழி சொல்வார் இல்லை. பாமினி கொண்டு எழுதியவற்றை எப்படி யூனிகொட் செய்வது?
posted by: chandar
At 12:14 AM ,
Anonymous said...
பாமினி கொண்டு எழுதியவற்றை எப்படி யூனிகொட் செய்வது?/
http://www.suratha.com/reader.htm
posted by: suratha
At 2:42 PM ,
Anonymous said...
பாசோதனைை
posted by: hai
posted by: hai
At 10:25 AM ,
Anonymous said...
காய்டா ..!
posted by: hai
At 11:38 AM ,
Anonymous said...
http://kanimai.blogspot.com/2007/02/vplay.html
posted by: varam
At 10:06 AM ,
Anonymous said...
Ododi vandhen - Dharmavati
posted by: N.varam
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home