ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Tuesday, March 02, 2004
தமிழில் சிறு குடிலமைக்கும் முறை தற்சமயம் பிரபலமடைந்துவருகிறது.பற்பல வார்ப்புகளில் பற்பல நிறுவனங்களில் இலவசமாக அமைக்கமுடிகிறது.இந்த செயலிகளில் முதலாவதை திரு முகுந்தும் காசியும் பரியும் ஒரு வழிப்படுத்தினர்.அதற்குமுதல் MovableType என்னும் செயலி பற்றி திரு மாலன் முதலில் கவனப்படுத்தியிருந்தார். இதனை தமிழ்படுத்த இருப்பதாக வெங்கட் கூறியுள்ளார்.பல செயல்பாடுகள் அங்கொன்றும ் இங்கொன்றுமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன.
எல்லாவற்றிலும் MovableType திறமானது என ஒரு பேச்சு எழுந்தமையை எனது நண்பர் ஒருவருக்கு
தெரிவித்தபோது அவர் அந்த செயலியை எல்லோரும் பாவித்து அல்லது அதில் பழககூடியவாறு தனது இணையத்தில் தளம் அமைத்து தந்துள்ளார்.இதில் அவரவர் விரும்பும் பெயரில் தள முகவரியம் எடுக்கலாம்.

ஒரு சில சொற்தொடர்கள் மட்டும் தமிழாக்கம் பெற்று மிகுதி திரு வெங்கட்டின் முழுமைக்காக காத்துள்ளது.

இந்த மூவபிள் குடிலை பாவிக்க விரும்புபவர்கள் அல்லது அது பற்றி அறிய விரும்புபவர்கள் செல்லவேண்டிய சுட்டி