ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, August 30, 2004

தமிழில் தொடர்ச்சியாக வெளிவரும்
செய்தித்தாள்கள் இணையத்தள வரிசையில் இரண்டாவதாக இப்போது யூனிக்கோட் முறைமையில் வீரகேசரியும் சேர்ந்துள்ளது.

(முதலாவதாக நமதுஈழநாடு பத்திரிகை)

இரண்டு பத்திரிகைகளும் ஈழத்திலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகப்பத்திரிகைகள் என்றுதான் விழிக்குமோ???? :(