ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Wednesday, July 14, 2004

பல வலைப்பதிவுகளின் புதுப்பித்தலை தேடி தேடி களைத்ததின் விளைவாகவும் புதியவையை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் எழுந்ததே இந்த ஊருலா வலைக்குடிலாகும்.


இதனை வலப்பதிவுகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு தற்சமயம் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளேன்


குடில் குடில்1  குடில்2


அவ்வப்போது சிலர் வலைப்பதிவுகளை புதிப்பிக்காது விடும்பட்சத்தில் அவை நீக்கப்பட்டும் புதியவர்கள் வரும்போது அந்தப்பதிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுக்கொண்டுமிருக்கும்


புதியவர்கள்  தமது வரவு இதனுள் சேர்க்கப்படாது இருந்தால் தெரியப்படுத்தவும்.


நிறையிருந்தால் நண்பர்களிடமும் குறையிருந்தால் என்னிடமும் தெரிவியுங்கள்.


அன்புடன்


சுரதா யாழ்வாணன்