ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Tuesday, February 22, 2005

அடங்காத்தமிழ்

திஸ்கி ரப் இருவகையிலும் அமைந்த இணையப்பக்கங்களை அலுங்காமல் நலுங்காமல் மிக விரைவில் யூனிகோட் இணையப் பக்கமாக மாற்றும் ஒரு துரித செயலி.

http://www.suratha.com/atamil.htm

p.s firefox பாவனையாளர்கள் மன்னிக்க.

Tuesday, February 15, 2005

ஊட்டமது கைவிடேல்

பின்னூட்டப்பேழை ஓர் அவசர செய்முறை
சில நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த பின்னூட்டப்பேழை நிரலியை ஒற்றி எடுத்து தமது ரெம்ப்பிளேற்றில் சேர்க்க கூடியவாறு கொடுத்துள்ளேன்.
முயன்று பார்க்கவும்.
மேம்படுத்தல் கருத்துக்களுக்கும் நன்றி

-suratha-

Friday, February 11, 2005

எண்