ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Monday, March 28, 2005

கோடு போடும் கோலம்.

பின்னூட்டப் பெட்டிக்கான இறுதி(?) code ம் அதை இணைப்பதற்கான முறையையும் இணைத்துள்ளேன்.

யாரும் மிக எளிதான முறையில் இணைக்கலாம்.ப்ளாக்ஸ்பாட்டின் கோலம் மாறிவிடுமோ எனப் பயப்பட தேவையில்லை.

உங்கள் பக்கத்தில் இதனை வெற்றிகரமாக இணைத்தால் எனக்கு ஒரு பின்னூட்டமிடுங்கள்.

இங்கே பெற்றுக்கொள்ளலாம்

.நன்றி

Monday, March 07, 2005

பின்னூட்டப்பெட்டி சோதனை!

இதனை சோதனை செய்து கருத்தை சொன்னால் பிழைகளை திருத்த அல்லது மேம்படுத்த இலகுவாயிருக்கும்.

எழுத தொடங்கி இடையில் பிழை திருத்தவேண்டிவரின் பிழையான சொற்தொடரை mark பண்ணிவிட்டு replace பட்டனை அமத்தி சரிசெய்யலாம்.

பெட்டியின் தோற்றமும் வடிவமும் சற்று திருத்தி மாற்றி அமைக்கவேண்டும். Comments சுட்டியை அமத்தி சோதனை செய்யவும்.

Wednesday, March 02, 2005

நில் கவனி காதலி

அனைத்து தமிழ் இணைய ஊடகங்களிற்கான தமிழ் எழுதியை (Eelam Editor)அறிமுகப்படுத்தியுள்ளேன்.இதன் மூலம் இணையத்தளங்களிற்கு (Guestbook,comments,Phpforum,blogspot ) பின்னூட்டமிடல் ,கருத்து எழுதுதல் போன்ற சேவைக்கு இதனை இனி எளிதாக பாவிக்கலாம்.

மேலதிக விளக்கங்கள் ..
http://www.suratha.com/eelam-editor.htm

அன்புடன்
சுரதா