ஆயுதம்ஃ

சுரதா யாழ்வாணன்

Thursday, September 16, 2004

"இராவணன்"


"இராவணன்"

இன்று போய் நாளை வா என இராவணனை ஏய்க்கமுடியவில்லை.பல மாதங்களாக கருவுண்ட இந்த செயலி ஒரு மாதிரியாக வெள்ளோட்டத்திற்கு தயாராக உள்ளது.
இந்த செயலி மூலம் உங்கள் ஆக்கங்களை இணையத்திலிருந்தபடியே இணைய பக்கமாக ஆக்கலாம்.எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை பத்திரிகை ஆசிரியரை குறை கூறாமல் தாமேசொந்தமாக வடிவமைத்து அனுப்பலாம்.நல்லது கெட்டதை இந்த செயலியை பரிசோதித்து அறிந்து கொள்க.

வழக்கம் போல் நிறையிருப்பின் நண்பர்களுக்கும் குறை இருப்பின் என்னிடமும் அறியத்தருக.திருத்த முயற்சிப்பேன்
நன்றி